Village / Ward Level Awareness Rally RO - Tiruttani
Date02 April 2026
Participants30
DepartmentRO - Tiruttani
Photos4 photos
About this Activity
பள்ளிப்பட்டு வட்டம் அத்திமாஞ்சேரி கிராமம் ஆதிதிராவிடர் காலனியில் வசிக்கும் பொது மக்களுக்கு இன்று 100% வாக்களிக்க வேண்டும் என மாவிலை தோரணம் கட்டி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
003 Tiruttani A. C