தாட்கோ பயனாளிகள் 100 % வாக்களிப்பை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஊர்வலம் செல்லும் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.