001, கும்மிடிப்பூண்டி 2026 சட்டமன்றத்தேர்தல் நத்தம் கிராமத்தில் தனி நபர்கள் இல்லத்தில் ராங்கோலி கோலம் வரைந்து தேர்தல் வாக்களிக்கவிழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.