Cultural Program for Voter Awareness RO - Tiruttani
Date10 April 2026
Participants30
DepartmentRO - Tiruttani
Photos2 photos
About this Activity
ஆர்.கே பேட்டை வட்டம் அய்யனேரி கிழக்கு கிராமத்தில் வண்ண கோலமிட்டு வாக்காளர்கள் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பான உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.
003 Tiruttani A. C