ஆர்.கே பேட்டை வட்டம் காண்டாபுரம் கிராமத்தில் இன்று 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக பொதுமக்களின் கைகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகம் மருதாணியால் எழுதப்பட்டு உறுதிமொழியும் மேற்கொள்ளப்பட்டது. 003 Tiruttani A. C