Social Media Campaign Adi Dravidar & Tribal Welfare
Date07 April 2026
Participants100
DepartmentAdi Dravidar & Tribal Welfare
Photos4 photos
About this Activity
100% வாக்களிப்பை உறுதிசெய்ய தாட்கோ பயனாளிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. இதில் சுமார் 100 நபர்கள் பங்களித்துள்ளார்கள். விழிப்புணர்வு நிகச்சியை சமூக வலைதளத்தில் பதிவு செய்ய விழிப்புணர்வு குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது.