Election Commission of India SVEEP Initiative — Tiruvallur District
Others
Back to Department Activity
Department Activity

Others
Transport Department

  • Date 26 March 2026
  • Participants 150
  • Department Transport Department
  • Photos 5 photos
About this Activity

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருவள்ளூர் மண்டலம் திருவள்ளூர் மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல்-2026. அனைவரும் வாக்களிப்போம் என்று மாவட்ட ஆட்சியர் திருவள்ளூர் அவர்கள் பொது மேலாளர் திருவள்ளூர் அவர்கள், ஆர் டி ஓ திருவள்ளூர் அவர்கள் மற்றும் ஓட்டுநர் நடத்துனர்கள் நூறு பணியாளர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர் அரசு பேருந்துகளில் நடத்துனர் பணப்பை மற்றும் அரசு பேருந்து முகப்பு கண்ணாடியில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது மேலும் பொது மக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரச்சாரம் வழங்கப்பட்டு தேர்தல் வாக்குரிமை உறுதிமொழி எடுக்கப்பட்டது அரசு பேருந்துகளில் டிஜிட்டல் வழி பலகை மூலம் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் பிரதிபலிக்கப்பட்டது

All Photos (5)
Photo 1
1
Photo 2
2
Photo 3
3
Photo 4
4
Photo 5
5
Share this Activity